பாடல் #1851
ஓ ராஜா இயேசு ராஜா
🔤 O Raajaa Yesu Raajaa
🎙 Pr. ஜான் பாலா • 💿 என்னை ஆட்கொண்ட இயேசு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஓ ராஜா இயேசு ராஜா சாரோனில் நீர் ரோஜா... - 2 உம்மை நான் துதிப்பேன் உம்மை நான் புகழ்வேன்... - 2 நீர் எந்தன் மேய்பர் நான் உந்தன் மந்தை... - 2 (ஓ ராஜா...) தேடுகிறேன் நான் நித்தம் உம்மை பாடுகிறேன் நான் உம்புகழை... - 2 பாருமே இந்த உம் ஏழையினை வாருமே எந்தன் உள்ளத்திலே... - 2 உலகம் என்னை வெறுத்தாலும் உறவுகள் எல்லாம் பகைத்தாலும்... - 2 ஒரு நாளும் நான் உம்மை மறந்திடேன் உம்மை நான் என்றும் பின் தொடர்வேன்... - 2 உலகமெல்லாம் சென்றிடவேண்டும் உம் பணியை தினம் செய்திட வேண்டும்... - 2 ஆத்தும பாரம் தந்ததினால் ஆத்தும அறு வடை செய்துடுவேன்... - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
O Raajaa Yesu Raajaa Saaronil Neer Rojaa... - 2 Ummai Naan Thuthippaen Ummai Naan Pugazhvaen... - 2 Neer Endhan Maeypar Naan Undhan Manthai... - 2 (o Raajaa...) Thaetukiraen Naan Nittham Ummai Paatukiraen Naan Umpugazhai... - 2 Paarumae Indha Um Aezhaiyinai Vaarumae Endhan Ullatthilae... - 2 Ulakam Ennai Verutthaalum Uravugal Ellaam Pakaitthaalum... - 2 Oru Naalum Naan Ummai Maranthitaen Ummai Naan Enrum Pin Thodarvaen... - 2 Ulakamellaam Senridavaentum Um Paniyai Thinam Seythida Vaentum... - 2 Aatthuma Paaram Thandhathinaal Aatthuma Aru Vatai Seythutuvaen... - 2