பாடல் #1846
ஓ தேவனுக்கு மகிமை
🔤 O Devanukku Makimai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஓ , தேவனுக்கு மகிமை தூக்கி எடுத்தார் என்னைத் தூக்கி எடுத்தார் இயேசு தம் கரத்தை நீட்டி இரட்சித்தாரே ஓ தேவனுக்கு மகிமை இயேசுவை நேசிக்கிறேன் மென்மேலும் நேசிக்கிறேன் அக்கரையில் நின்று நானும் அவரை என்றென்றும் வாழ்த்துவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
O , Devanukku Makimai Thookki Etutthaar Ennaith Thookki Etutthaar Yesu Tham Karatthai Neetti Iratsitthaarae O Devanukku Makimai Yesuvai Naesikkiraen Menmaelum Naesikkiraen Akkaraiyil Ninru Naanum Avarai Enrenrum Vaazhtthuvaen