பாடல் #1845
ஓ தேவனுக்கு மகிமை
🔤 O Devanukku Makimai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஓ! தேவனுக்கு மகிமை இயேசுவை நேசிக்கிறேன் மென்மேலும் நேசிக்கின்றேன் அக்கரையில் நான் நின்று அவரை என்றென்றும் வாழ்த்துவேன். கல்வாரிக்குப் போனார் என் இயேசு என் இயேசு, என் பொன் இயேசு கல்வாரிக்குப் போனார் என் இயேசு என் பாவம் தீர்ககவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
O! Devanukku Makimai Yesuvai Naesikkiraen Menmaelum Naesikkinraen Akkaraiyil Naan Ninru Avarai Enrenrum Vaazhtthuvaen. Kalvaarikkup Ponaar En Yesu En Yesu, En Pon Yesu Kalvaarikkup Ponaar En Yesu En Paavam Theerkakavae