பாடல் #1844
ஓ எந்தன் உள்ளம் நீர் வந்ததால்
🔤 O Endhan Ullam Neer Vandhathaal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஓ எந்தன் உள்ளம் நீர் வந்ததால் என் வாழ்க்கையில் எல்லாம் நிறைந்திருப்பதால் உம்மைத் துதிப்பேன் நான் உம்மைத் துதிப்பேன் இன்றும் என்றும் உம்மை போற்றி பாடித் துதிப்பேன் கண்மணி போல காத்துக் கொள்வதால் உம் கரங்களில் என்னை சுமந்து செல்வதால் பெயர் சொல்லி என்னை அழைத்திருப்பதால் உம் கரங்களில் என்னை வரைந்திருப்பதால் ஆவியில் என்னை நிறைத்திருப்பதால் ஆச்சரியமாக நடத்திச் செல்வதால்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
O Endhan Ullam Neer Vandhathaal En Vaazhkkaiyil Ellaam Nirainthiruppathaal Ummaith Thuthippaen Naan Ummaith Thuthippaen Inrum Enrum Ummai Porri Paatith Thuthippaen Kanmani Pola Kaatthuk Kolvathaal Um Karanggalil Ennai Sumanthu Selvathaal Peyar Solli Ennai Azhaitthiruppathaal Um Karanggalil Ennai Varainthiruppathaal Aaviyil Ennai Niraitthiruppathaal Aacchariyamaaga Natatthich Selvathaal