பாடல் #1840
ஒவ்வொரு நாட்களிலும் பிரியாமல்
🔤 Ovvoru Naatkalilum Piriyaamal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒவ்வொரு நாட்களிலும் பிரியாமல் கடைசி வரை ஒவ்வொரு நிமிடமும் கிருபையால் நடத்திடுமே நான் உம்மை நேசிக்கிறேன் எந்தன் உயிரைப் பார்க்கிலும் ஆராதிப்பேன் உம்மை நான் உண்மை மனதுடன் என்னை நேசிக்கும் நேசத்தின் என்னை நேசித்த நேசத்தின் ஆழமதை பெரும் கிருபையை நினைக்கும் போது என்ன பதில் செய்வேனோ இரட்சிப்பின் பாத்திரத்தை உயர்த்திடுவேன் நன்றியோடு பெற்ற என் தாயும் நண்பர்கள் தள்ளுகையில் என் உயிர் கொடுத்து நான் நேசித்தோர் வெறுக்கையிலே நீ என்னுடையவன் என்று சொல்லி அழைத்தீர் என் செல்லப் பெயரை வளர்த்தீர் இவ்வளவாக உம் நாமம் மகிமைக்காக இரத்தாம்பரம் போலுள்ள பாவங்களை பனியை விட வெண்மையாய் மாற்றினீரே சொந்த இரத்தம் சிந்தியே மகனையே பலியாக்கினீர் நான் இரட்சிப்படைவதற்கு என் பாவம் சுமந்து தீர்த்தீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ovvoru Naatkalilum Piriyaamal Kataisi Varai Ovvoru Nimidamum Kirupaiyaal Natatthitumae Naan Ummai Naesikkiraen Endhan Uyiraip Paarkkilum Aaraathippaen Ummai Naan Unmai Manathudan Ennai Naesikkum Naesatthin Ennai Naesittha Naesatthin Aazhamathai Perum Kirupaiyai Ninaikkum Pothu Enna Pathil Seyvaeno Iratsippin Paatthiratthai Uyartthituvaen Nanriyotu Pertra En Thaayum Nanparkal Thallukaiyil En Uyir Kotutthu Naan Naesitthor Verukkaiyilae Nee Ennutaiyavan Enru Solli Azhaittheer En Sellap Peyarai Valarttheer Ivvalavaaga Um Naamam Makimaikkaaga Ratthaambaram Polulla Paavanggalai Paniyai Vida Venmaiyaay Maarrineerae Sondha Rattham Sinthiyae Makanaiyae Paliyaakkineer Naan Iratsippataivatharku En Paavam Sumanthu Theerttheer