பாடல் #184
அப்பா துதிக்கிறேன்
🔤 Appaa Thuthikkiraen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பா துதிக்கிறேன் என் அன்பே துதிக்கிறேன் ஆர்வமுடன் உம் நாமம் தொழுது கொள்கிறேன் 1. யேகோவா ஷம்மா உம்மைத் துதிக்கிறேன் யேகோவா ஷாலோம் உம் நாமம் தொழுகிறேன் 2. யேகோவா ரூவா உம்மைத் துதிக்கிறேன் யேகோவா ராஃப்பா உம் நாமம் தொழுகிறேன் 3. யேகோவாயீரே உம்மைத் துதிக்கிறேன் யேகோவா நிசியே உம் நாமம் தொழுகிறேன் 4. எல்ஷடாய் எல்ரோயீ உம்மைத் துதிக்கிறேன் எபிநேசரே உம் நாமம் தொழுகிறேன் 5. யேகோவா மெக்காதீஸ் உம்மைத் துதிக்கிறேன் யேகோவா ஓமேகா உம் நாமம் தொழுகிறேன் 6. இயேசு கிறிஸ்துவே உம்மைத் துதிக்கிறேன் இம்மானுவேலனே உம் நாமம் தொழுகிறேன் 7. பரிசுத்த ஆவியே உம்மைத் துதிக்கிறேன் தேற்றரவாளனே உம் நாமம் தொழுகிறேன் 8. அக்கினிநாவே உம்மைத் துதிக்கிறேன் அநாதி சிநேகிதரே உம் நாமம் தொழுகிறேன் 9. ஆதியே அந்தமே உம்மைத் துதிக்கிறேன் அல்பா ஓமேகா உம் நாமம் தொழுகிறேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaa Thuthikkiraen En Anpae Thuthikkiraen Aarvamudan Um Naamam Thozhuthu Kolkiraen 1. Yaekovaa Shammaa Ummaith Thuthikkiraen Yaekovaa Shaalom Um Naamam Thozhukiraen 2. Yaekovaa Roovaa Ummaith Thuthikkiraen Yaekovaa Raahppaa Um Naamam Thozhukiraen 3. Yaekovaayeerae Ummaith Thuthikkiraen Yaekovaa Nisiyae Um Naamam Thozhukiraen 4. Elshataay Elroyee Ummaith Thuthikkiraen Epinaesarae Um Naamam Thozhukiraen 5. Yaekovaa Mekkaathees Ummaith Thuthikkiraen Yaekovaa Omaekaa Um Naamam Thozhukiraen 6. Yesu Kiristhuvae Ummaith Thuthikkiraen Immaanuvaelanae Um Naamam Thozhukiraen 7. Parisuttha Aaviyae Ummaith Thuthikkiraen Thaertraravaalanae Um Naamam Thozhukiraen 8. Akkininaavae Ummaith Thuthikkiraen Anaathi Sinaekidharae Um Naamam Thozhukiraen 9. Aathiyae Andhamae Ummaith Thuthikkiraen Alpaa Omaekaa Um Naamam Thozhukiraen