பாடல் #1839
ஒளி தீபம் இளம் நெஞ்சில்
🔤 Oli Theebam Ilam Nenjsil
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒளிதீபம் இளம் நெஞ்சில் குடியேற்றுங்கள் - அதின் ஒளிவெள்ளம் உலகெங்கும் இருள் போக்கவே திசைமாறும் உள்ளங்கள் வழி காணவே - 2 திரு ஜனமாக இனி மாந்தர் உறவாடவே ஒன்றை வாஞ்சிப்போம்! இணைந்து வாழுவோம்! உலகை வெல்லுவோம்! கொடிதான காலங்கள் தெரிகின்றதே கருத்தோடு செயலாற்றும் வழி காணுவோம் கார்மேகம் பார் எங்கும் படர்கின்றதே - 2 பொறுப்பின்றி இனி வாழ்ந்தால் அது பாவமே பாலிய பருவத்தின் சிறைவாசங்கள் வேரோடு பிடுங்குங்கள், வெளியேற்றுங்கள் தூயாவி துணையோடு நிறைவேற்றுங்கள் - 2 பின் துணிவோடு விரைந்தெங்கும் கொடியேற்றுங்கள் புதுப்பார்வை இதயத்தில் விழுந்தாகட்டும் விண் ஆட்சி மண்மீது வந்தாளட்டும் ஜனம் யாவும் சிலுவைமுன் பணிந்தாகட்டும் -2 நம் சமுதாயம் புதிதாகும் நனவாகட்டும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Olitheebam Ilam Nenjsil Kutiyaerrunggal - Athin Olivellam Ulakengkum Irul Pokkavae Thisaimaarum Ullanggal Vazhi Kaanavae - 2 Thiru Janamaaga Ini Maandhar Uravaadavae Onrai Vaanjsippom! Inainthu Vaazhuvom! Ulakai Velluvom! Kotithaana Kaalanggal Therikindrathae Karutthotu Seyalaarrum Vazhi Kaanuvom Kaarmaegam Paar Engkum Patarkindrathae - 2 Poruppinri Ini Vaazhnthaal Athu Paavamae Paaliya Paruvatthin Siraivaasanggal Vaerotu Pitungkunggal, Veliyaerrunggal Thooyaavi Thunaiyotu Niraivaerrunggal - 2 Pin Thunivotu Virainthengkum Kotiyaerrunggal Puthuppaarvai Idhayatthil Vizhunthaagattum Vin Aatsi Manmeethu Vanthaalattum Janam Yaavum Siluvaimun Paninthaagattum -2 Nam Samuthaayam Puthithaakum Nanavaagattum