பாடல் #1833
ஒருவராய் சாவாமை உள்ளவரே
🔤 Oruvaraay Saavaamai Ullavarae
🎙 Pr. ஜான் பாலா • 💿 என்னை ஆட்கொண்ட இயேசு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒருவராய் சாவாமை உள்ளவரே சேரக்கூடா ஒளியில் வாசம் செய்பவரே மனுஷராலே கண்டிராத மகத்துவரே உம்மை எவரும் காணமுடியா உன்னதரே... - 2 உமக்கே மகிமை, உமக்கே கனமும், உமக்கே துதியும், உமக்கே ஸ்தோத்திரம்...-2 பிள்ளைகள் மாம்சமும் இரத்தத்தோடு இருக்கையிலே நீரும் மாம்சமும் இரத்தத்தோடு வந்தீரே... - 2 மரண பரியந்தம் பிசாசுக்கடிமைப் பட்டோரை உம் மரணத்தாலே ஜெயம் கொடுக்க நீர் வந்தீரே... - 2 உமக்கே மகிமை, உமக்கே கனமும் உமக்கே துதியும், உமக்கே ஸ்தோத்திரமும்...-2 உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் இருப்பவரே - உம்மை விசுவாசிப்போர் மரித்தாலும் பிழைப்பாரே... - 2 பிதாவும் நீரும் ஒன்றாகவே இருப்பதனால் உம்மைக் கண்டோர் பிதாவையே காண்பாரே... - 2 உமக்கே மகிமை, உமக்கே கனமும், உமக்கே துதியும், உமக்கே ஸ்தோத்திரம்...-2 திக்கற் ரோராய் விடமாட்டேன் என்றுரைத்தவரே தேற்றர வாளன் பரிசுத்தாவி ஆனவரே... - 2 திருடனைப்போல மீண்டும் வருவேன் என்றதனால் தினமும் ஜெபித்து விழித்து காத்து இருக்கின்றோம்...-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oruvaraay Saavaamai Ullavarae Saerakkootaa Oliyil Vaasam Seypavarae Manusharaalae Kantiraadha Makatthuvarae Ummai Evarum Kaanamutiyaa Unnatharae... - 2 Umakkae Makimai, Umakkae Kanamum, Umakkae Thuthiyum, Umakkae Sthotthiram...-2 Pillaigal Maamsamum Ratthatthotu Irukkaiyilae Neerum Maamsamum Ratthatthotu Vantheerae... - 2 Marana Pariyandham Pisaasukkatimaip Pattorai Um Maranatthaalae Jeyam Kotukka Neer Vantheerae... - 2 Umakkae Makimai, Umakkae Kanamum Umakkae Thuthiyum, Umakkae Sthotthiramum...-2 Uyirtthezhudhalum Jeevanumaay Iruppavarae - Ummai Visuvaasippor Maritthaalum Pizhaippaarae... - 2 Pithaavum Neerum Onraagavae Iruppathanaal Ummaik Kantor Pithaavaiyae Kaanpaarae... - 2 Umakkae Makimai, Umakkae Kanamum, Umakkae Thuthiyum, Umakkae Sthotthiram...-2 Thikkar Roraay Vidamaattaen Enruraitthavarae Thaertrara Vaalan Parisutthaavi Aanavarae... - 2 Thirudanaippola Meentum Varuvaen Endrathanaal Thinamum Jepitthu Vizhitthu Kaatthu Irukkinrom...-2