பாடல் #1830
காருண்யத்தால் அழைத்து
🔤 Kaarunyatthaal Azhaitthu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காருண்யத்தால் அழைத்து காத்து கொண்டவரே கருவில் உருவாகுமுன்பே என்னை கண்டு தெரிந்தவரே இரத்ததால் கழுவி கழுவி துத்திகரித்தவரே கர்த்தர் உமக்காக என்னை பிரித்கெடுத்தவரே உங்க கிருபை எனக்கு போதும் புது பெலனை எனக்கு தாரும் இயேசு அப்பா உம் கிருபை மட்டும் என்னோடு இருந்ததாலே இந்த உலகமே என்னை எதிர்த்தாலும் அழிந்துபோகல நானே என் பெலவீன நாளிலும் உம்மை நம்பிநடந்ததனாலே -என் பாதம் கல்லில் இடறாமல் தூக்கி சுமப்பவர் நீரே நேற்றும் இன்றும் என்றும் மாறா தேவன் இருந்ததனாலே இனி நிரந்தரமாய் என் தோல்வி சோர்வும் நீங்கி மறைந்திடும்தானே நான் நினையாத நேரம் என்னை தேடிவந்த தெய்வம் நீரே மனசஞ்சலங்களை மாற்றி மனமகிழ்ச்சி தந்தவர் நீரே பெருமை வந்த வாழ்வு சரப்பணியைப் போல மூடும் -மிக கொடுமை கடினஆடைப்போல இறுக்கி மூடி கொள்ளும் என் பெலத்தின் பெருமை எல்லாம் இனி ஒழிந்துப்போக பண்ணும் சுய பெருமை மகிமை நீக்கி மனதாழ்வின் ஆவி ஊற்றும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaarunyatthaal Azhaitthu Kaatthu Kondavarae Karuvil Uruvaakumunpae Ennai Kantu Therindhavarae Ratthathaal Kazhuvi Kazhuvi Thutthigaritthavarae Kartthar Umakkaaga Ennai Pirithketutthavarae Ungga Kirupai Enakku Pothum Puthu Pelanai Enakku Thaarum Yesu Appaa Um Kirupai Mattum Ennotu Irundhathaalae Indha Ulakamae Ennai Ethirtthaalum Azhinthupogala Naanae En Pelaveena Naalilum Ummai Nampinatandhathanaalae -en Paadham Kallil Idaraamal Thookki Sumappavar Neerae Naerrum Inrum Enrum Maaraa Devan Irundhathanaalae Ini Nirandharamaay En Tholvi Sorvum Neengki Marainthitumthaanae Naan Ninaiyaadha Naeram Ennai Thaetivandha Theyvam Neerae Manasanjjalanggalai Maarri Manamakizhchsi Thandhavar Neerae Perumai Vandha Vaazhvu Sarappaniyaip Pola Mootum -miga Kotumai Katinaaataippola Irukki Mooti Kollum En Pelatthin Perumai Ellaam Ini Ozhinthuppoga Pannum Suya Perumai Makimai Neekki Manathaazhvin Aavi Oorrum