பாடல் #1828
ஒருநாள் வருவார் இராஜாதி இராஜன்
🔤 Orunaal Varuvaar Iraajaathi Iraajan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒருநாள் வருவார் இராஜாதி இராஜன் ஆயத்தமாகிடுவோம் நம் கால மனிதர் இயேசுவை காண ஆயத்தமாகிடுவோம் நீ ஆயத்தமாகு ஆயத்தப்படுத்து வருகை மிக சமீபம் 1. தீபத்தில் எண்ணெய் வற்றாது காத்து ஆயத்தமாகிடுவோம் தாலந்தைத் தரையில் புதைத்துவிடாமல் ஆயத்தமாகிடுவோம் 2. முந்தினோர் அநேகர் பிந்தினோராவார் ஆயத்தமாகிடுவோம் முடிவு பரியந்தம் நிற்பவர் மகிழ்வார் ஆயத்தமாகிடுவோம் 3. தேடாதே உனக்குப் பெரிய காரியம் ஆயத்தமாகிடுவோம் தேடு தொழுவத்தில் இல்லாத ஆடுகளை ஆயத்தமாகிடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Orunaal Varuvaar Iraajaathi Iraajan Aayatthamaakituvom Nam Kaala Manidhar Yesuvai Kaana Aayatthamaakituvom Nee Aayatthamaaku Aayatthappatutthu Varukai Miga Sameebam 1. Theebatthil Enney Varraathu Kaatthu Aayatthamaakituvom Thaalanthaith Tharaiyil Puthaitthuvitaamal Aayatthamaakituvom 2. Munthinor Anaegar Pinthinoraavaar Aayatthamaakituvom Mutivu Pariyandham Nirpavar Makizhvaar Aayatthamaakituvom 3. Thaetaathae Unakkup Periya Kaariyam Aayatthamaakituvom Thaetu Thozhuvatthil Illaadha Aatugalai Aayatthamaakituvom