பாடல் #1825
ஒரு வார்த்தை சொல்லும்
🔤 Oru Vaartthai Sollum
🎙 Pr. K. S. வில்சன் • 💿 இயேசுவின் அநாதி ஸ்நேகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே எங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே உம் வார்த்தையிலே சுகம் உம் வார்த்தையிலே மதுரம் உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம் மாராவின் தண்ணீர் எல்லாம் மதுரமாக மாறிப் போகும் கண்ணீர் மாறிடும் துக்கம் மாறிடும் ஒரு வார்த்தை சொன்னால் போதுமே இருளான வாழ்க்கை எல்லாம் செழிப்பாக மாறிப்போகும் கண்ணீர் மாறிடும் துக்கம் மாறிடும் ஒரு வார்த்தை சொன்னால் போதுமே எரிகோவின் தடைகள் எல்லாம் துதிகளாலே மாறிப்போகும் கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும் ஒரு வார்த்தை சொன்னால் போதுமே வியாதிகள் வறுமையெல்லாம் விசுவாசத்தால் மாறிப்போகும் கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும் ஒரு வார்த்தை சொன்னால் போதுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oru Vaartthai Sollum Kartthaavae Enggal Vaazhkkai Ellaam Sezhippaakumae Um Vaartthaiyilae Sugam Um Vaartthaiyilae Mathuram Um Vaartthaiyilae Ellaam Santhosham Maaraavin Thanneer Ellaam Mathuramaaga Maarip Pokum Kanneer Maaritum Thukkam Maaritum Oru Vaartthai Sonnaal Pothumae Irulaana Vaazhkkai Ellaam Sezhippaaga Maarippokum Kanneer Maaritum Thukkam Maaritum Oru Vaartthai Sonnaal Pothumae Erikovin Thataigal Ellaam Thuthigalaalae Maarippokum Kanneer Maaritum, Thukkam Maaritum Oru Vaartthai Sonnaal Pothumae Viyaathigal Varumaiyellaam Visuvaasatthaal Maarippokum Kanneer Maaritum, Thukkam Maaritum Oru Vaartthai Sonnaal Pothumae