பாடல் #1810
ஒப்பில்லா திரு இரா
🔤 Oppillaa Thiru Iraa
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ஒப்பில்லா - திரு இரா! இதில் தான் மா பிதா ஏக மைந்தனை லோகத்துக்கு மீட்பராக அனுப்பினது அன்பின் அதிசயமாம் அன்பின் அதிசயமாம். 2. ஒப்பில்லா - திரு இரா! யாவையும் ஆளும் மா தெய்வ மைந்தனார் பாவிகளை மீட்டுவிண்ணுக்குயர்த்த, தம்மை எத்தனை தாழ்த்துகிறார்; எத்தனை தாழ்த்துகிறார்; 3. ஒப்பில்லா - திரு இரா! ஜென்மித்தார் மேசியா; தெய்வ தூதரின் சேனைகளை நாமும் சேர்ந்து, பராபரனை பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம் பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Oppillaa - Thiru Iraa! Ithil Thaan Maa Pithaa Aega Maindhanai Logatthukku Meetparaaga Anuppinathu Anpin Athisayamaam Anpin Athisayamaam. 2. Oppillaa - Thiru Iraa! Yaavaiyum Aalum Maa Theyva Maindhanaar Paavigalai Meettuvinnukkuyarttha, Thammai Etthanai Thaazhtthukiraar; Etthanai Thaazhtthukiraar; 3. Oppillaa - Thiru Iraa! Jenmitthaar Maesiyaa; Theyva Thoodharin Saenaigalai Naamum Saernthu, Paraabaranai Poorippaay Sthotthirippom Poorippaay Sthotthirippom.