பாடல் #1809
ஒப்பிட முடியாத தெய்வமே
🔤 Oppida Mutiyaadha Theyvamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒப்பிட முடியாத தெய்வமே உயர்ந்த அடைக்கலமே – 2 நீரே என் தெய்வம் நீரே என் சொந்தம் நீரே என் பந்தம் நீரே என் எல்லாம் – ஒப்பிட உம்மைப் போல் வேறே தெய்வம் இல்லை உயிரோடு எழுந்தவரே – 2 – நீரே என் மேலே உம் பரிதாபங்கள் என்னை காத்திடுதே – 2 – நீரே மனம் மாற நீர் ஒரு மனுஷனல்ல தேவனாய் இருக்கின்றீரே – 2 – நீரே நித்திய விவாகத்திற்கென்று நியமித்துக் கொண்டவரே – 2 – நீரே அரசாள என்னை அழைத்தவரே அன்பால் இழுத்தவரே – 2 – நீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oppida Mutiyaadha Theyvamae Uyarndha Ataikkalamae – 2 Neerae En Theyvam Neerae En Sondham Neerae En Pandham Neerae En Ellaam – Oppida Ummaip Pol Vaerae Theyvam Illai Uyirotu Ezhundhavarae – 2 – Neerae En Maelae Um Parithaabanggal Ennai Kaatthituthae – 2 – Neerae Manam Maara Neer Oru Manushanalla Devanaay Irukkinreerae – 2 – Neerae Nitthiya Vivaagatthirkenru Niyamitthuk Kondavarae – 2 – Neerae Arasaala Ennai Azhaitthavarae Anpaal Izhutthavarae – 2 – Neerae