பாடல் #1807
ஒன்றுமில்லை நான்
🔤 Onrumillai Naan
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒன்றுமில்லை நான் (2) அன்பு எனக்கிராவிட்டால் ஒன்றுமில்லை நான் பல பல பாஷை படித்தறிந்தாலும் கல கல வென்னும் கை மணியாமே என் பொருள் யாவும் ஈந்தளித்தாலும் அன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை நான் - ஒன்று கண் கண்ட பிறனிடம் அன்பு கூராதவன் கண் காணா தேவனில் அன்பு கூருவானோ விண்ணவர் மொழிதனை கற்றறிந்தாலும் அன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை நான் - ஒன்று சகலத்தைத் தாங்கி சகலத்தைச் சகித்து சகலத்தையும் விசுவாசித்து நம்பி சாந்தமும் தயவும் பொறுமையுமுள்ள அன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை நான் - ஒன்று
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Onrumillai Naan (2) Anpu Enakkiraavittaal Onrumillai Naan Pala Pala Paashai Patittharinthaalum Kala Kala Vennum Kai Maniyaamae En Porul Yaavum Eendhalitthaalum Anpu Illaiyenraal Onrumillai Naan - Onru Kan Kanda Piranidam Anpu Kooraadhavan Kan Kaanaa Devanil Anpu Kooruvaano Vinnavar Mozhidhanai Kartrarinthaalum Anpu Illaiyenraal Onrumillai Naan - Onru Sakalatthaith Thaangki Sakalatthaich Sakitthu Sakalatthaiyum Visuvaasitthu Nampi Saandhamum Thayavum Porumaiyumulla Anpu Illaiyenraal Onrumillai Naan - Onru