பாடல் #1775
ஏழை எந்தன் ஜெபமதை கேட்பவரே
🔤 Aezhai Endhan Jebamathai Kaetpavarae
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏழை எந்தன் ஜெபமதை கேட்பவரே என் கண்ணீரைப் பாருமய்யா என் மனதின் பாரங்களை அறிந்தவரே என் முன்னாலே வாருமய்யா காண்கின்ற தெய்வம் நீரய்யா - என்னை கண் திறந்து பாரய்யா இயேசய்யா என் நெசய்யா பேசிடும் தெய்வம் நீரய்யா என் பாவங்கள் ஏற்றுக் கொண்டீர் என்னையும் நீர்மிட்டுக் கொண்டீர் இரக்கமுள்ள என் தெய்வமே - உம் கரம் நீட்டி அற்புதங்கள் செய்திடுமே தேவா உம்மால் கூடாதது தேசத்திலே இல்லை ஐய்யா - ஒரு வார்த்தை சொன்னால் போதுமய்யா வருவேன் என்று சொன்னீரய்யா எப்போது நீர் வருவீரய்யா ஏங்குகிறேன் தினம் நானய்யா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aezhai Endhan Jebamathai Kaetpavarae En Kanneeraip Paarumayyaa En Manathin Paaranggalai Arindhavarae En Munnaalae Vaarumayyaa Kaankindra Theyvam Neerayyaa - Ennai Kan Thiranthu Paarayyaa Yesayyaa En Nesayyaa Paesitum Theyvam Neerayyaa En Paavanggal Aerruk Konteer Ennaiyum Neermittuk Konteer Irakkamulla En Theyvamae - Um Karam Neetti Arpudhanggal Seythitumae Thaevaa Ummaal Kootaadhathu Thaesatthilae Illai Aiyyaa - Oru Vaartthai Sonnaal Pothumayyaa Varuvaen Enru Sonneerayyaa Eppothu Neer Varuveerayyaa Aengkukiraen Thinam Naanayyaa