பாடல் #1759
இயேசுவைப் போல நட
🔤 Yesuvaip Pola Nata
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவைப் போல நட - என் மகனே! ஏசுவைப் போல நட - இளமையில். நீசமனுடர் செய் தோஷமும் அகற்ற, நேயமுடன் நர தேவனாய் வந்த - ஏசு 1.பன்னிரு வயதில் அன்னை தந்தையுடன் பண்டிகைக்கு எருசாலேம் நகர் வர, சின்ன வயதிலே தேசிகரைக் கேட்ட சீர்மிகு ஞானத்தை உள்ளந்தனிலெண்ணி - ஏசு 2.சொந்தமாம் நாசரேத்தூரினில் வந்தபின் சுத்தமாய் தந்தைக் குதவியாய் வளர்ந்து, எந்த நாளுங் கோணி எதிர்த்துப் பேசாது இருந்து மகிழ்ந்தவர் சொற்படி நடந்த - ஏசு 3.ஏனையிளைஞரோ டீனவழிசெல்லா, எவருக்கும் சிறந்த மாதிரியாய் நின்று ஞானம் தேவ கிருபை ஆவி பெலன் கொண்டு நரரின் தயவிலும் நாளாய் வளர்ந்தவுன் - ஏசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvaip Pola Nata - En Makanae! Aesuvaip Pola Nata - Ilamaiyil. Neesamanudar Sey Thoshamum Agartra, Naeyamudan Nara Devanaay Vandha - Aesu 1.panniru Vayathil Annai Thanthaiyudan Pantikaikku Erusaalaem Nakar Vara, Sinna Vayathilae Thaesigaraik Kaetta Seermiku Njaanatthai Ullandhanilenni - Aesu 2.sondhamaam Naasaraetthoorinil Vandhapin Sutthamaay Thanthaik Kudhaviyaay Valarnthu, Endha Naalung Koni Ethirtthup Paesaathu Irunthu Makizhndhavar Sorpati Natandha - Aesu 3.aenaiyilainjaro Teenavazhisellaa, Evarukkum Sirandha Maathiriyaay Ninru Njaanam Thaeva Kirupai Aavi Pelan Kontu Nararin Thayavilum Naalaay Valarndhavun - Aesu