பாடல் #1757
ஏசு கிறிஸ்து நாதா
🔤 Aesu Kiristhu Naathaa
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏசு கிறிஸ்து நாதர் எல்லாருக்கும் ரட்சகர். 1.மாசில்லா மெய்த்தேவன் மானிடரூ புடையார் யேசுகிறிஸ்துவென்ற இனிய நாமமுடையார்; - ஏசு 2.அந்தர வானத்திலும் அகிலாண்ட கோடியிலும் எந்தெந்த லோகத்திலும் இவரிவரே ரட்சகர்; - ஏசு 3.வம்பு நிறைந்த இந்த வையக மாந்தர்கள் மேல் அன்பு நிறைந்த கர்த்தர் அதிக உருக்கமுள்ளோர்; - ஏசு 4.தன்னுயிர் தன்னை விட்டுச் சருவ லோகத்திலுள்ள மன்னுயிர்களை மீட்க மரித்தே உயிர்த்த கர்த்தர்; - ஏசு 5.பாவத்தில் கோபம் வைப்பார்; பாவிமேல் கோபம் வையார், ஆவலாய் நம்பும் பாவிக் கடைக்கலம் ஆக நிற்பார். - ஏசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aesu Kiristhu Naadhar Ellaarukkum Ratsakar. 1.maasillaa Meytdevan Maanidaroo Putaiyaar Yaesukiristhuvendra Iniya Naamamutaiyaar; - Aesu 2.andhara Vaanatthilum Akilaanda Kotiyilum Enthendha Logatthilum Ivarivarae Ratsakar; - Aesu 3.vampu Niraindha Indha Vaiyaka Maandharkal Mael Anpu Niraindha Kartthar Athiga Urukkamullor; - Aesu 4.thannuyir Thannai Vittuch Saruva Logatthilulla Mannuyirkalai Meetka Maritthae Uyirttha Kartthar; - Aesu 5.paavatthil Kobam Vaippaar; Paavimael Kobam Vaiyaar, Aavalaay Nampum Paavik Kataikkalam Aaga Nirpaar. - Aesu