பாடல் #1754
ஏகோபித்துச் சேர்ந்திடுவோம
🔤 Aekopitthuch Saernthituvoma
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ஏகோபித்துச் சேர்ந்திடுவோம் கர்த்தாவில் ஆனந்திக்கவும் விசாரம் விட்டோய்ந்திடுவோம் கெம்பீரித் தாராதிக்கவும். செய்வோம்! செய்வோம்! ! சத்யேகரைத் துதி செய்வோம்! 2. பராபரன் மெய் வஸ்துவாம்! ! தயாபரர் ஆண்டவரே வந்தார் இவ்வையகத்தில் ஆம்! ரட்சிக்க வல்லவரே. செய்வோம்! செய்வோம்! ! சத்யேகரைத் துதி செய்வோம்! 3. பிசாசின் உபாயங்களால் பயங்கர மோசமுண்டாம் ஆனாலும் தேவாவியினால் ஒத்தாசையும் ஜெயமுமாம். செய்வோம்! செய்வோம்! ! சத்யேகரைத் துதி செய்வோம்! 4. தரித்தரமே ஆயினும் சந்தோஷம் விடாதிருப்போம் மா கல்வி இல்லாவிடினும் ஓயாமலே ஸ்தோத்தரிப்போம். செய்வோம்! செய்வோம்! ! சத்யேகரைத் துதி செய்வோம்! 5. ஏகோபித்துப் பாடிடுவோம் மகோற்ச வானந்தத்தினால் சத்யேகரைப் போற்றிடுவோம் கெம்பீர சங்கீதத்தினால். செய்வோம்! செய்வோம்! ! சத்யேகரைத் துதி செய்வோம்!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Aekopitthuch Saernthituvom Kartthaavil Aananthikkavum Visaaram Vittoynthituvom Kempeerith Thaaraathikkavum. Seyvom! Seyvom! ! Sathyaegaraith Thuthi Seyvom! 2. Paraabaran Mey Vasthuvaam! ! Thayaabarar Aandavarae Vanthaar Ivvaiyakatthil Aam! Ratsikka Vallavarae. Seyvom! Seyvom! ! Sathyaegaraith Thuthi Seyvom! 3. Pisaasin Upaayanggalaal Payanggara Mosamuntaam Aanaalum Thaevaaviyinaal Otthaasaiyum Jeyamumaam. Seyvom! Seyvom! ! Sathyaegaraith Thuthi Seyvom! 4. Tharittharamae Aayinum Santhosham Vitaathiruppom Maa Kalvi Illaavitinum Oyaamalae Sthottharippom. Seyvom! Seyvom! ! Sathyaegaraith Thuthi Seyvom! 5. Aekopitthup Paatituvom Makorsa Vaanandhatthinaal Sathyaegaraip Porrituvom Kempeera Sangkeedhatthinaal. Seyvom! Seyvom! ! Sathyaegaraith Thuthi Seyvom!