பாடல் #1751
எழும்பி நீ பிரகாசி
🔤 Ezhumpi Nee Pirakaasi
🎙 Pr. ஜான் பாலா • 💿 என்னை ஆட்கொண்ட இயேசு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எழும்பி நீ பிரகாசி உன் ஒளி வந்தது கர்த்தரின் மகிமையோ உன்மீது உதித்தது (எழும்பி நீ பிரகாசி...) இருள் பூமியை மூடும் காரிருள் ஜனங்களை மூடும்... - 2 ஆனாலம் உன்மீது கர்த்தர் உதித்திடுவார்... - 2 அவர் மகிமை உன்மீது காணப்படும் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும் உன் ஒளியின் இடத்துக்கு இராஜாக்களும்... - 2 நடந்தே வருவார்கள் உன் கன்களை ஏறெடுத்துபார்... - 2 ஏகமாய் கூடியே உன்னிடம் வருவார்கள் உன்மீது இருக்கும் என் ஆவியும் உன் வாயில் அருளும் என் வார்த்தைகளும்... - 2 இன்று முதல் உன் வாயில் இருக்கும் உன் சந்ததிமீது இருக்கும்... - 2 இதுவே நான் செய்யும் உடன்படிக்கை என்றே கர்த்தர் சொல்லுகிறார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ezhumpi Nee Pirakaasi Un Oli Vandhathu Karttharin Makimaiyo Unmeethu Uthitthathu (ezhumpi Nee Pirakaasi...) Irul Poomiyai Mootum Kaarirul Jananggalai Mootum... - 2 Aanaalam Unmeethu Kartthar Uthitthituvaar... - 2 Avar Makimai Unmeethu Kaanappatum Velicchatthinidatthukku Jaathigalum Un Oliyin Idatthukku Iraajaakkalum... - 2 Natanthae Varuvaarkal Un Kankalai Aeretutthupaar... - 2 Aegamaay Kootiyae Unnidam Varuvaarkal Unmeethu Irukkum En Aaviyum Un Vaayil Arulum En Vaartthaigalum... - 2 Inru Mudhal Un Vaayil Irukkum Un Sandhathimeethu Irukkum... - 2 Ithuvae Naan Seyyum Udanbatikkai Enrae Kartthar Sollukiraar