பாடல் #17503
செய்த பாவம் நெருக்குதே
🔤 Seytha Paavam Nerukkuthae
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
செய்த பாவம் நெருக்குதே என்னை யார் தேற்றுவார் என்னை யார் மாற்றுவார் - 2 ஏங்குதே இதயம் ஏங்குதே தூங்கத் தான் இமைகள் மறக்குதே - 2 1. பாவம் செய்யும் போது தெரியல எனக்கு செய்த பிறகுதானே தவிக்குது மனசு - 2 2. கண்களின் வழியாய் என்னை இச்சை இழுத்ததே இச்சை இழுத்ததால் - நான் என்னை இழந்தேனே - 2 3. பாவம் செய்யும் போது இன்பம் எனக்குள்ளே அதிகம் செய்ததினால் துன்பம் பெருகுதே - 2 4. பாவம் செய்வதிலே பிரியமாய் இருந்தேன் பாவத்தின் சம்பளம் என்ற மரணத்தை மறந்தேன் - 2 செய்த பாவம் நெருக்குதே இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Seytha Paavam Nerukkuthae Ennai Yaar Thaerruvaar Ennai Yaar Maarruvaar - 2 Aengkuthae Idhayam Aengkuthae Thoonggath Thaan Imaigal Marakkuthae - 2 1. Paavam Seyyum Pothu Theriyala Enakku Seytha Pirakuthaanae Thavikkuthu Manasu - 2 2. Kankalin Vazhiyaay Ennai Ichsai Izhutthathae Ichsai Izhutthathaal - Naan Ennai Izhanthaenae - 2 3. Paavam Seyyum Pothu Inbam Enakkullae Athigam Seythathinaal Thunbam Perukuthae - 2 4. Paavam Seyvathilae Piriyamaay Irunthaen Paavatthin Sambalam Endra Maranatthai Maranthaen - 2 Seytha Paavam Nerukkuthae Yesuvae