பாடல் #1748
எழுப்புதல் அனுப்பும்
🔤 Ezhuppudhal Anuppum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எழுப்புதல் அனுப்பும் , எழுப்புதல் அனுப்பும் எங்கள் உள்ளத்திலே எழுப்புதல் அனுப்பும் , எழுப்புதல் அனுப்பும் சீக்கிரத்திலே எழுப்புதல் அனுப்பும் , எழுப்புதல் அனுப்பும் எங்கள் உள்ளத்திலே எழுப்புதல் அனுப்பும் , எழுப்புதல் அனுப்பும் இந்த நேரத்திலே பாவத்தை மன்னியும் ஆவியைத் தாரும் இரட்சகரின் நாமத்திலே வியாதியை நீக்கும் , பிசாசைத் துரத்தும் இயேசுவின் நாமத்திலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ezhuppudhal Anuppum , Ezhuppudhal Anuppum Enggal Ullatthilae Ezhuppudhal Anuppum , Ezhuppudhal Anuppum Seekkiratthilae Ezhuppudhal Anuppum , Ezhuppudhal Anuppum Enggal Ullatthilae Ezhuppudhal Anuppum , Ezhuppudhal Anuppum Indha Naeratthilae Paavatthai Manniyum Aaviyaith Thaarum Iratsakarin Naamatthilae Viyaathiyai Neekkum , Pisaasaith Thuratthum Yesuvin Naamatthilae