பாடல் #17463
ஏந்தினார் தூக்கினார்
🔤 Aenthinaar Thookkinaar
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏந்தினார் தூக்கினார் சுமந்துகொண்டார் - 2 என் உள்ளத்தில் உள்ள வேதனை யாருமே அறியாதது இதயத்தில் உள்ள ஏக்கங்கள் எவருக்கும் புரியாதது - 2 1. தாய் தந்தை வெறுத்து - நான் வாடி நின்றேனே வாடாதே என்று என்னை வாழவைத்தாரே - 2 2. உறவினர் உதவிடுவார் - என்று நினைத்தேனே உதறி தள்ளப்பட்டு தெருவில் நின்றேனே - 2 3. நன்பரெல்லாம் நன்மை செய்வார் நம்பியிருந்தேனே நாதியற்ற வேளையிலே உதவவில்லை -2 4. உண்மையுள்ள தேவன் (இயேசு) எனக்கு நன்மை செய்தாரே எந்நாளும் அவரை நான் பாடிடுவேனே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aenthinaar Thookkinaar Sumanthukontaar - 2 En Ullatthil Ulla Vaedhanai Yaarumae Ariyaadhathu Idhayatthil Ulla Aekkanggal Evarukkum Puriyaadhathu - 2 1. Thaay Thanthai Verutthu - Naan Vaati Ninraenae Vaataathae Enru Ennai Vaazhavaitthaarae - 2 2. Uravinar Udhavituvaar - Enru Ninaitthaenae Udhari Thallappattu Theruvil Ninraenae - 2 3. Nanbarellaam Nanmai Seyvaar Nampiyirunthaenae Naathiyartra Vaelaiyilae Udhavavillai -2 4. Unmaiyulla Devan (yesu) Enakku Nanmai Seythaarae Ennaalum Avarai Naan Paatituvaenae -2