பாடல் #1743
எழுந்து வாரும் இயேசுவே
🔤 Ezhunthu Vaarum Yesuvae
🎙 Pr. ஜான் பாலா • 💿 என்னை ஆட்கொண்ட இயேசு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எழுந்து வாரும் இயேசுவே இந்த ஏழையின் ஜெபம் கேட்டு... - 2 பாவ வாழ்வை வெறுத்திட்டேன் நேசர் முகம் காண... - 2 சாரோனின் ரோஜா நீரல்லவோ லீலிபுஸ்பமும் ஆனவரே... - 2 நீர் ரூபமுள்ளவர் என் நேசர் இன்ப மதுரம் ஆனவரே... - 2 ஆவியின் வரங்கள் தந்தருள்வீர் கனிகள் நிறைந்து கண்டிடவே... - 2 பின்மாரி மழையை ஊற்றிடுமே ஜீவ நதியாய் பாய்ந்திடவே... - 2 உலகின் முடிவும் நீர் வருவீர் இனிய நண்பரும் ஆனவரே... - 2 என்றும் கைவிடாதவர் என் இயேசு ஆத்ம நேசரும் ஆனவரே... - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ezhunthu Vaarum Yesuvae Indha Aezhaiyin Jebam Kaettu... - 2 Paava Vaazhvai Verutthittaen Naesar Mugam Kaana... - 2 Saaronin Rojaa Neerallavo Leelipuspamum Aanavarae... - 2 Neer Roobamullavar En Naesar Inba Mathuram Aanavarae... - 2 Aaviyin Varanggal Thandharulveer Kanigal Nirainthu Kantidavae... - 2 Pinmaari Mazhaiyai Oorritumae Jeeva Nathiyaay Paaynthidavae... - 2 Ulakin Mutivum Neer Varuveer Iniya Nanparum Aanavarae... - 2 Enrum Kaivitaadhavar En Yesu Aathma Naesarum Aanavarae... - 2