பாடல் #1738
எழுந்த அருளுமையா எங்கள்
🎙 Pr. ஜான் பாலா • 💿 என்னை ஆட்கொண்ட இயேசு
எழுந்து அருளுமையா எங்கள் சபையினிலே எழுப்புதல் தாருமையா எங்கள் உள்ளத்திலே... - 2 அ-ல்-லே-லூ-யா... - 2 அ-ல்-லே-லூ-யா... - 2 அசைவாடும் ஐயா, எங்கள் மத்தியிலே அன்பாய் நாங்களும், ஒன்றாய் வாழ்ந்திடவே... - 2 அ-ல்-லே-லூ-யா... - 2 அ-ல்-லே-லூ-யா... - 2 கண்ணீர் துடையுமையா, எங்கள் கண்களிலே கவலை போக்குமையா எங்கள் நெஞ்சங்களில்... - 2 அ-ல்-லே-லூ-யா... - 2 அ-ல்-லே-லூ-யா... - 2 உண்மை தாருமையா, எங்கள் உள்ளங்களில்... - 2 உதட்டின் கனிகளினால், உம்மைத் துதித்திடவே... - 2