பாடல் #1737
எல்ஷடாய் எல்ஷடாய்
🔤 Elshataay Elshataay
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்ஷடாய் எல்ஷடாய் ஒருவரே எல்ஷடாய் நேற்றும் இன்றும் என்றென்றும் நீரே எல்ஷடாய் யாவும் படைத்த கர்த்தர் நீர் ஆற்றல் மிக்கவர் அகிலம் ஆண்டு நடத்தும் நீரே அற்புதம் செய்பவர் மகிமை நிறைந்த கர்த்தர் நீர் மேன்மை அளிப்பவர் பலவீனம் அறிந்த நீரே பிணி நீக்கும் வைத்தியர் மீண்டும் பிறந்து வாழ என் இதயம் தொடுகிறீர் குற்ற உணர்வு நீங்கிட என்னை தூய்மைபடுத்துவீர் வாழ்வில் திருப்பம் தந்து புது மானிடம் அமைக்கிறீர் நல் ஆவியால் வலிமை கனிய தினந்தோறும் ஆட்கொள்கிறீர் பாதுகாக்கும் தேவன் நீர் எல்லாம் வல்லவர் ஆதரவானவர் கர்த்தர் என்றும் போதுமானவர் என்னை வேறு பிரித்தவர் நீர் மாறா பரிசுத்தர் நம் சொந்தம் நித்ய பந்தம் நீர் அநாதி சிநேகிதர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Elshataay Elshataay Oruvarae Elshataay Naerrum Inrum Enrenrum Neerae Elshataay Yaavum Pataittha Kartthar Neer Aartral Mikkavar Akilam Aantu Natatthum Neerae Arpudham Seypavar Makimai Niraindha Kartthar Neer Maenmai Alippavar Palaveenam Arindha Neerae Pini Neekkum Vaitthiyar Meentum Piranthu Vaazha En Idhayam Thotukireer Kurtra Unarvu Neengkida Ennai Thooymaibatutthuveer Vaazhvil Thiruppam Thanthu Puthu Maanidam Amaikkireer Nal Aaviyaal Valimai Kaniya Thinanthorum Aatkolkireer Paathukaakkum Devan Neer Ellaam Vallavar Aadharavaanavar Kartthar Enrum Pothumaanavar Ennai Vaeru Piritthavar Neer Maaraa Parisutthar Nam Sondham Nithya Pandham Neer Anaathi Sinaekidhar