பாடல் #1734
எல்லோரும் கூடியே சங்கீதம் பாடியே
🔤 Ellorum Kootiyae Sangkeedham Paatiyae
🎙 Pr. செல்வகுமார் • 💿 மேசியா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்லோரும் கூடியே சங்கீதம் பாடியே ராஜாவை வாழ்த்துகிறோம் உம் நாமம் உயர்த்துகிறோம் இருள் பூமியையும் காரிருள் ஜனங்களையும் – மூடினாலும் கர்த்தாவே நீர் என்மேல் உதிப்பீரே இயேசய்யா ஸ்தோத்திரம் ஓசன்னா! ஸ்தோத்திரம் நீதியின் சூரியனே நித்திய வெளிச்சம் நீரே தேவனே உம் மகிமையாலே என் துக்கம் முடிந்திட்டதே நித்தியமாம் மகிழ்ச்சி தலைமேல் இறங்கிடுதே – சஞ்சலமும் தவிப்பு எல்லாம் விலகி ஓடிடுதே கூட இருப்பவரே விலகிடாதவரே நிரந்தரமாய் வாசம் செய்ய எனக்குள் வந்தவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ellorum Kootiyae Sangkeedham Paatiyae Raajaavai Vaazhtthukirom Um Naamam Uyartthukirom Irul Poomiyaiyum Kaarirul Jananggalaiyum – Mootinaalum Kartthaavae Neer Enmael Uthippeerae Yesayyaa Sthotthiram Osannaa! Sthotthiram Neethiyin Sooriyanae Nitthiya Veliccham Neerae Devanae Um Makimaiyaalae En Thukkam Mutinthittathae Nitthiyamaam Makizhchsi Thalaimael Irangkituthae – Sanjjalamum Thavippu Ellaam Vilaki Otituthae Kooda Iruppavarae Vilakitaadhavarae Nirandharamaay Vaasam Seyya Enakkul Vandhavarae