பாடல் #1723
எல்லாம் நீ இயேசுவே
🔤 Ellaam Nee Yesuvae
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்லாம் நீ இயேசுவே என் உயிரும் நீ இயேசுவே என் வாழ்வு நீ இயேசுவே பொல்லாத உலகில் பொருள் ஏதும் வேண்டாம் பரம் பொருள் நீ இயேசுவே பாவியாய் நான் அலைந்தேன் பாதை தடுமாறினேன் - 2 பாவ உலகில் பாவியை மீட்க பரிகாரம் நீ இயேசுவே திக்கற்று நான் திரிந்தேன் தீர்வையை நான் மறந்தேன் தாவீதின் வேரும் தேவ மைந்தனும் தயவும் நீ இயேசுவே மதியினை நான் இழந்தேன் மனம் நொந்து நான் அழுதேன் மன்னாதி மன்னன் மனதுருகும் மனுமகன் நீ இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ellaam Nee Yesuvae En Uyirum Nee Yesuvae En Vaazhvu Nee Yesuvae Pollaadha Ulakil Porul Aethum Vaentaam Param Porul Nee Yesuvae Paaviyaay Naan Alainthaen Paathai Thatumaarinaen - 2 Paava Ulakil Paaviyai Meetka Parikaaram Nee Yesuvae Thikkarru Naan Thirinthaen Theervaiyai Naan Maranthaen Thaaveethin Vaerum Thaeva Maindhanum Thayavum Nee Yesuvae Mathiyinai Naan Izhanthaen Manam Nonthu Naan Azhuthaen Mannaathi Mannan Manathurukum Manumakan Nee Yesuvae