பாடல் #1721
எல்லாம் என் இயேசுவே
🔤 Ellaam En Yesuvae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்லாம் என் இயேசுவே எல்லாம் அவரே சிறிதும் பெரிதாயினும் எல்லாம் அவரே புதிதாய் என் ஜீவியம் மாற்றுகின்றார் எனக்கெல்லாம் இயேசுவே எனக்கென்றுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ellaam En Yesuvae Ellaam Avarae Sirithum Perithaayinum Ellaam Avarae Puthithaay En Jeeviyam Maarrukinraar Enakkellaam Yesuvae Enakkenrumae