பாடல் #1720
எல்லாம் என் இயேசுவுக்கே
🔤 Ellaam En Yesuvukkae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்லாம் என் இயேசுவுக்கே என் எல்லாம் இயேசுவுக்கே சிரசு முதல் உள்ளங்கால்கள் வரை எல்லாம் என் இயேசுவுக்கே உள்ளத்தில் புதுப்பாட்டுப் பாடிடுவேன் இயேசென்னை சந்தித்ததால் என் வாழ்வை அவர் கையில் அர்ப்பணித்தேன் என் வாழ்க்கை இயேசுவுக்கே பாவம் என் கண்களை மூடினது இயேசுவின் இரத்தம் கழுவினது இயேசுவை நோக்கியே முன்நடப்பேன் என் கண்கள் இயேசுவுக்கே பாவத்தால் கைகள் கறைப்பட்டது இயேசுவின் காயங்கள் சுத்தமாக்கிற்று என்றென்றும் அவர் வேலை செய்திடவே என் கைகள் இயேசுவுக்கே ஜீவபாதை விட்டுத் தவறிப் போனேன் இயேசுவே வழி என அறிந்து கொண்டேன் என் கால்கள் அவர் பாதை சென்றிடவே என் கால்கள் இயேசுவுக்கே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ellaam En Yesuvukkae En Ellaam Yesuvukkae Sirasu Mudhal Ullangkaalkal Varai Ellaam En Yesuvukkae Ullatthil Puthuppaattup Paatituvaen Yesennai Santhitthathaal En Vaazhvai Avar Kaiyil Arppanitthaen En Vaazhkkai Yesuvukkae Paavam En Kankalai Mootinathu Yesuvin Rattham Kazhuvinathu Yesuvai Nokkiyae Munnatappaen En Kankal Yesuvukkae Paavatthaal Kaigal Karaippattathu Yesuvin Kaayanggal Sutthamaakkirru Enrenrum Avar Vaelai Seythidavae En Kaigal Yesuvukkae Jeevapaathai Vittuth Thavarip Ponaen Yesuvae Vazhi Ena Arinthu Kontaen En Kaalkal Avar Paathai Senridavae En Kaalkal Yesuvukkae