பாடல் #1712
எல்லாமே நீங்கதானையா
🔤 Ellaamae Neenggathaanaiyaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்லாமே நீங்கதானையா- எனக்கு எல்லாமே நீங்க தானையா - 2 உபத்திரவமோ வியாகுலமோ பட்டினியோ, துன்பமோ- 2 உங்க அன்பை பிரிக்க முடியுமா - இயேசையா உங்க அன்பை பிரிக்க முடியுமா - 2 பட்டயமோ, நிர்வாணமோ நாசமோச நேரங்களோ - 2 உங்க அன்பை பிரிக்க முடியுமா - இயேசையா உங்க அன்பை பிரிக்க முடியுமா - 2 வேதனையோ, சோதனையோ வெறுக்கும் இந்த மனிதர்களோ- 2 உங்க அன்பை பிரிக்க முடியுமா - இயேசையா உங்க அன்பை பிரிக்க முடியுமா - 2 மரணமானாலும், ஜீவனானாலும் மகிழ்ச்சியானாலும் அழுகையானாலும் - 2 உங்க அன்பை பிரிக்க முடியுமா - இயேசையா உங்க அன்பை பிரிக்க முடியுமா - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ellaamae Neenggathaanaiyaa- Enakku Ellaamae Neengga Thaanaiyaa - 2 Ubatthiravamo Viyaakulamo Pattiniyo, Thunbamo- 2 Ungga Anpai Pirikka Mutiyumaa - Yesaiyaa Ungga Anpai Pirikka Mutiyumaa - 2 Pattayamo, Nirvaanamo Naasamosa Naeranggalo - 2 Ungga Anpai Pirikka Mutiyumaa - Yesaiyaa Ungga Anpai Pirikka Mutiyumaa - 2 Vaedhanaiyo, Sodhanaiyo Verukkum Indha Manidharkalo- 2 Ungga Anpai Pirikka Mutiyumaa - Yesaiyaa Ungga Anpai Pirikka Mutiyumaa - 2 Maranamaanaalum, Jeevanaanaalum Makizhchsiyaanaalum Azhukaiyaanaalum - 2 Ungga Anpai Pirikka Mutiyumaa - Yesaiyaa Ungga Anpai Pirikka Mutiyumaa - 2