பாடல் #1708
எலியாவின் தேவன்
🔤 Eliyaavin Devan
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 விடுதலையின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எலியாவின் தேவன் நீர்தானையா கருத்தாக ஜெபித்திட கிருபை தாருமே - 2 எலியாவை போல உந்தன் முன்பு உறுதியாய் நின்றிட பெலன் தாருமே - 2 பாகால் முன் உம்மை நான் உயர்த்திடவே பலமான வல்லமை தாரும் தேவா - 2 சத்ருக்கள் உம் முன் வீழ்ந்திடவே வானத்தின் அக்கினி ஊற்றுமையா - 2 யோர்தானை போல் நிற்கும் பெரும்தடைகள் அபிஷத்தால் இன்று விலகிடவே - 2 அக்கினி அபிஷகம் இப்போதே என்மீது ஊற்றிட வேண்டுமையா - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Eliyaavin Devan Neerthaanaiyaa Karutthaaga Jepitthida Kirupai Thaarumae - 2 Eliyaavai Pola Undhan Munpu Uruthiyaay Ninrida Pelan Thaarumae - 2 Paakaal Mun Ummai Naan Uyartthidavae Palamaana Vallamai Thaarum Thaevaa - 2 Sathrukkal Um Mun Veezhnthidavae Vaanatthin Akkini Oorrumaiyaa - 2 Yorthaanai Pol Nirkum Perumthataigal Apishatthaal Inru Vilakidavae - 2 Akkini Apishakam Ippothae Enmeethu Oorrida Vaentumaiyaa - 2