பாடல் #1695
எப்பொழுது உம் சந்நிதி
🔤 Eppozhuthu Um Sannithi
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: F Maj
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 90 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எப்பொழுது உம் சந்நிதியில் வந்து நிற்பேன் தாகமாயிருக்கின்றேன் ஜீவனுள்ள தேவன்மேலே தாகமாயிருக்கின்றேன் அதிகமாய் துதிக்கின்றேன் தாகமாயிருக்கின்றேன் - எப்பொ தண்ணீருக்காய் மானானது தாகம் கொள்வதுபோல் என் ஆன்மா உம்மைத்தானே தேடித் தவிக்கிறது இரட்சகரே உம் வருகையிலே நிச்சயமாய் உம்முகம் காண்பேன் தாகமாய் இருக்கின்றேன் அதிகமாய் துதிக்கின்றேன் - எப்பொழுது ஆத்துமாவே நீ கலற்குவதேன் சோர்ந்து போவது ஏன் கர்த்தரையே நம்பியிரு அவர் செயல்கள் நினைத்துத் துதி - இரட்சகரே காலைதோறும் உம்பேரன்பைக் கட்டளையிடுகிறீர் இரவுபகல் உம் துதிப்பாடல் என் நாவில் ஒலிக்கிறது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Eppozhuthu Um Sannithiyil Vanthu Nirpaen Thaagamaayirukkinraen Jeevanulla Devanmaelae Thaagamaayirukkinraen Athigamaay Thuthikkinraen Thaagamaayirukkinraen - Eppo Thanneerukkaay Maanaanathu Thaagam Kolvathupol En Aanmaa Ummaitthaanae Thaetith Thavikkirathu Iratsakarae Um Varukaiyilae Nicchayamaay Ummugam Kaanpaen Thaagamaay Irukkinraen Athigamaay Thuthikkinraen - Eppozhuthu Aatthumaavae Nee Kalarkuvathaen Sornthu Povathu Aen Karttharaiyae Nampiyiru Avar Seyalkal Ninaitthuth Thuthi - Iratsakarae Kaalaithorum Umpaeranpaik Kattalaiyitukireer Iravubakal Um Thuthippaadal En Naavil Olikkirathu