பாடல் #1686
என்றும் கர்த்தாவுடன் நான் கூடி
🔤 Enrum Kartthaavudan Naan Kooti
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்றும் கர்த்தாவுடன் நான் கூடி வாழுவேன் இவ்வாக்கினால் சாகா வரன் செத்தாலும் ஜீவிப்பேன் பற்றாசையால் உம்மை விட்டேன் நான் அலைந்தேன் நாடோறும் வழி நடந்தே விண் வீட்டைக் கிட்டுவேன் அதோ சமீபமே பிதாவின் வீடுதான் என் ஞானக்கண்கள் காணுமே மின்னும் பொன்னகர் வான் தூயதோர் சுதந்தரம் நான் நேசிக்கும் நாடே என் ஆவி மேலெருசலேம் சேரத் தவிக்குமே கர்த்தாவுடன் என்றும் பிதாவே இங்கும் நீர் இவ்வாக்கை நிறைவேற்றவும் சித்தம் கொண்டருளுவீர் என் பக்கம் தங்கிடின் தப்பாமலே நிற்பேன் கைதூக்கி என்னைத் தாங்கிடின் போராடி வெல்லுவேன் என் ஜீவன் போகும் நாள் கிழியும் இத்திரை சாவை அழிப்பேன் சாவினால் சாகா உயிர் பெற்றே என் நாதரைக் காண்பேன் நின்று களிப்புடன் சிம்மாசனத்தின் முன் செல்வேன் என்றும் கர்த்தாவுடன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enrum Kartthaavudan Naan Kooti Vaazhuvaen Ivvaakkinaal Saakaa Varan Setthaalum Jeevippaen Parraasaiyaal Ummai Vittaen Naan Alainthaen Naatorum Vazhi Natanthae Vin Veettaik Kittuvaen Atho Sameebamae Pithaavin Veetuthaan En Njaanakkankal Kaanumae Minnum Ponnakar Vaan Thooyathor Sudhandharam Naan Naesikkum Naatae En Aavi Maelerusalaem Saerath Thavikkumae Kartthaavudan Enrum Pithaavae Ingkum Neer Ivvaakkai Niraivaertravum Sittham Kondaruluveer En Pakkam Thangkitin Thappaamalae Nirpaen Kaithookki Ennaith Thaangkitin Poraati Velluvaen En Jeevan Pokum Naal Kizhiyum Itthirai Saavai Azhippaen Saavinaal Saakaa Uyir Perrae En Naadharaik Kaanpaen Ninru Kalippudan Simmaasanatthin Mun Selvaen Enrum Kartthaavudan