பாடல் #168
அபிஷேகிக்கும் எந்தன்
🔤 Apishaekikkum Endhan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அபிஷேகிக்கும் எந்தன் இயேசு என் அறுதல் தேறுதல் இயேசு -2 நீர் என்னிலே நான் உம்மிலே மகிழ்ந்திடவே நிரப்பிடுமே -2 அதிசயமானவர் இயேசு ஆலோசனை கர்த்தரும் அவரே -2 என்மேல் அவர் தம் கண்ணை வைத்தே அருமையாக நடத்திடுவார் -2 மேய்ப்பரும் மீட்பரும் இயேசு என் உள்ளத்தின் ஆனந்தம் அவரே -2 பரவசத்தால் நான் பாடிடுவேன் பரிசுத்தரை துதித்திடுவேன் -2 உன்னதமானாவர் இயேசு உயர் அடைக்கலம் தந்தவர் அவரே -2 நித்தியமாய் நடத்திடுவார் நிதம் அவரை துதித்திடுவேன் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Apishaekikkum Endhan Yesu En Arudhal Thaerudhal Yesu -2 Neer Ennilae Naan Ummilae Makizhnthidavae Nirappitumae -2 Athisayamaanavar Yesu Aalosanai Karttharum Avarae -2 Enmael Avar Tham Kannai Vaitthae Arumaiyaaga Natatthituvaar -2 Maeypparum Meetparum Yesu En Ullatthin Aanandham Avarae -2 Paravasatthaal Naan Paatituvaen Parisuttharai Thuthitthituvaen -2 Unnathamaanaavar Yesu Uyar Ataikkalam Thandhavar Avarae -2 Nitthiyamaay Natatthituvaar Nidham Avarai Thuthitthituvaen -2