பாடல் #1678
என்னையே அற்பணித்தேன்
🔤 Ennaiyae Arpanitthaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னையே அற்பணித்தேன் இயேசுவே உம் சேவைக்கே ஆவி ஆத்மா சரீரத்தில் nஐயம் தந்தாட் கொள்வீர்; (2) லோக சிற்றின்பம் வேண்டிலேன் தியாகத்தின் பாதையிலே (2) பூலோக நேசம் போதுமே போதும் உம் அன்பென்றுமே (2) பாரில் பாடுகள் வந்தாலும் நோய் பணி வருத்தினாலும் (2) வளுவாமல் தினம் சென்றிட வல்லமை ஈந்திடுவீர்; (2) ஜீவ காலம் முழுவதும் தேவனின் சேவை செய்வேன் (2) என் சித்தம் யாவும் நீக்கியே உம் சித்தம் செய்திடுவேன் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennaiyae Arpanitthaen Yesuvae Um Saevaikkae Aavi Aathmaa Sareeratthil naiyam Thanthaat Kolveer; (2) Loga Sirrinbam Vaentilaen Thiyaagatthin Paathaiyilae (2) Poologa Naesam Pothumae Pothum Um Anpenrumae (2) Paaril Paatugal Vanthaalum Noy Pani Varutthinaalum (2) Valuvaamal Thinam Senrida Vallamai Eenthituveer; (2) Jeeva Kaalam Muzhuvathum Devanin Saevai Seyvaen (2) En Sittham Yaavum Neekkiyae Um Sittham Seythituvaen (2)