பாடல் #1676
என்னைப் பெலப்படுத்தும் இயேசுவால்
🔤 Ennaip Pelappatutthum Yesuvaal
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னைப் பெலப்படுத்தும் இயேசுவால் - நான் எல்லாமே செய்து முடிப்பேன் தரணியில் நற்செய்தி ஊழியம் பரவிட விரைவினில் பல மக்கள் மீட்டிடவே சின்னஞ்சிறு கிராமங்களில் சீர்மிகுந்த நகர்களில் - 2 பன்னெடுங்காலமாய் மக்கள் பக்திதாகம் வாடுகிறார் தாகம் தீர ஜீவநீர் வேகம் வா இயேசு என்பேன் யாரை நான் அனுப்பிடுவேன் யார் நமக்காய்ப் போயிடுவார் -2 பாரிலுள்ள பல மக்கள் பாவத்தில் அழிகிறாரே இருக்கிறேன் அடியேன் நான் அனுப்பிடும் என்னை என்பேன் சொந்த மக்கள் நான் துறப்பேன் சுய ஆசைதான் வெறுப்பேன் -2 எந்தத் திசை சென்றிடவும் இயேசுவுக்காய் முன்வருவேன் பாடுகள் சகிப்பேன் நான் பாரினில் அருட்பணிக்காய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennaip Pelappatutthum Yesuvaal - Naan Ellaamae Seythu Mutippaen Tharaniyil Narseythi Oozhiyam Paravida Viraivinil Pala Makkal Meettidavae Sinnanjsiru Kiraamanggalil Seermikundha Nakarkalil - 2 Pannetungkaalamaay Makkal Pakthithaagam Vaatukiraar Thaagam Theera Jeevaneer Vaegam Vaa Yesu Enpaen Yaarai Naan Anuppituvaen Yaar Namakkaayp Poyituvaar -2 Paarilulla Pala Makkal Paavatthil Azhikiraarae Irukkiraen Atiyaen Naan Anuppitum Ennai Enpaen Sondha Makkal Naan Thurappaen Suya Aasaithaan Veruppaen -2 Endhath Thisai Senridavum Yesuvukkaay Munvaruvaen Paatugal Sakippaen Naan Paarinil Arutpanikkaay