பாடல் #1675
உம்மை நம்புவேன் உம்மை
🔤 Ummai Nampuvaen Ummai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை நம்புவேன் - 2 உம்மை முழுவதும் சார்ந்திடுவேன் என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் நீரே என் விசுவாசத்தை முடிப்பவரும் நீரே நீர் சொன்னால் ஆகுமே நீர் கட்டளையிடடால் நிற்குமே குதிரைகளையும் நம்பவில்லை இரதங்களையும் நம்பவில்லை ஏழைகளின் பெலன் நீரே திக்கற்றோர்க்கு அடைக்கலமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Nampuvaen - 2 Ummai Muzhuvathum Saarnthituvaen En Visuvaasatthai Aarampitthavar Neerae En Visuvaasatthai Mutippavarum Neerae Neer Sonnaal Aakumae Neer Kattalaiyidataal Nirkumae Kuthiraigalaiyum Nambavillai Rathanggalaiyum Nambavillai Aezhaigalin Pelan Neerae Thikkarrorkku Ataikkalamae