பாடல் #1674
என்னைத் தேடி
🔤 Ennaith Thaeti
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: D Maj
🥁 Beat: 2/4
⏱️ Tempo: 135 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னைத் தேடி இயேசு வந்தார் எந்தன் வாழ்வை மாற்றி விட்டார் அல்லேலூயா நான் பாடுவேன் ஆடிப்பாடித் துதித்திடுவேன் மகனானேன் நான் மகளானேன் அப்பா பிதாவே என்றழைக்கும் உரிமையை எனக்குத் தந்தார் ஆவி தந்தார் தூய ஆவி தந்தார் வல்லமையும் அன்பும் ஞானமும் கொண்ட பரிசுத்த ஆவி தந்தார் சுகமானேன் நான் சுகமானேன் இயேசு கிறிஸ்துவின் காயங்களால் சுகமானேன் சுகமானேன் தெரிந்து கொண்டார் என்னை தெரிந்து கொண்டார் பரிசுத்தனும் புனிதனுமாய் அவர் திருமுன் வாழ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennaith Thaeti Yesu Vanthaar Endhan Vaazhvai Maarri Vittaar Allaelooyaa Naan Paatuvaen Aatippaatith Thuthitthituvaen Makanaanaen Naan Makalaanaen Appaa Pithaavae Endrazhaikkum Urimaiyai Enakkuth Thanthaar Aavi Thanthaar Thooya Aavi Thanthaar Vallamaiyum Anpum Njaanamum Konda Parisuttha Aavi Thanthaar Sugamaanaen Naan Sugamaanaen Yesu Kiristhuvin Kaayanggalaal Sugamaanaen Sugamaanaen Therinthu Kontaar Ennai Therinthu Kontaar Parisutthanum Punidhanumaay Avar Thirumun Vaazha