பாடல் #167
அபிஷேகம் வந்திறங்குதே ஆவிக்குள்
🔤 Apishaegam Vanthirangkuthae Aavikkul
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அபிஷேகம் வந்திறங்குதே ஆவிக்குள் அகமகிழவே – 2 ஆவியால் நிறைந்திடும் போது தரிசனம் தோன்றிடுதே – 2 ஆவியின் மாமழை பொழியுதே மாம்சமான யாவர் மீதும் – 2 ஆவிக்குள் ஜீவிப்பதே ஜெயம் பெறும் வாழ்வாகுமே மாம்சம் உலகத்தை முற்றும் மேற்கொள்ளும் ஜீவியமே – ஆவியின் ஆவியின் பெலத்தால் நிறைந்தே கோலியாத்தை வீழ்த்தினானே தாவீதைப் போல் அபிஷேகத்தால் என்றென்றும் நிறைந்திருப்போம்- ஆவியின் அபிஷேகம் இழந்திடாதே சிம்சோன் சவுலைப் போல உந்தன் வாலிப ஜீவியத்தில் எச்சரிக்கையுடன் வாழ்ந்திடு – ஆவியின் ஆவிக்குள் ஜீவித்திடு ஆவியில் அனலாயிரு ஆண்டவர் இயேசு அளிக்கும் பரலோக பாக்கியமே – ஆவியின்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Apishaegam Vanthirangkuthae Aavikkul Agamakizhavae – 2 Aaviyaal Nirainthitum Pothu Tharisanam Thonrituthae – 2 Aaviyin Maamazhai Pozhiyuthae Maamsamaana Yaavar Meethum – 2 Aavikkul Jeevippathae Jeyam Perum Vaazhvaakumae Maamsam Ulakatthai Murrum Maerkollum Jeeviyamae – Aaviyin Aaviyin Pelatthaal Nirainthae Koliyaatthai Veezhtthinaanae Thaaveethaip Pol Apishaegatthaal Enrenrum Nirainthiruppom- Aaviyin Apishaegam Izhanthitaathae Simson Savulaip Pola Undhan Vaaliba Jeeviyatthil Eccharikkaiyudan Vaazhnthitu – Aaviyin Aavikkul Jeevitthitu Aaviyil Analaayiru Aandavar Yesu Alikkum Paraloga Paakkiyamae – Aaviyin