பாடல் #1662
என்னைப் பெலப்படுத்தும்
🔤 Ennaip Pelappatutthum
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: E Maj
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 125 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னைப் பெலப்படுத்தும் இயேசுகிறிஸ்துவால் எல்லாமே செய்து நான் முடித்திடுவேன் கர்த்தர் என் வெளிச்சமும் எனது மீட்புமானார் அவரே ஜீவனும் வாழ்வின் பெலனுமானார் தீயோர் என் உடலை விழுங்க நெருங்கையில் இடறி விழுந்தார்கள் இல்லாமல போனார்கள் படையே எனக்கெதிராய் பாளையம் இறங்கினாலும் என் நெஞ்சம் அஞ்சாது நம்பிக்கை இழக்காது கேடுவரும் நாளிலே கூடார மறைவினிலே மறைத்து வைத்திடுவார் பாதுகாத்திடுவார் எனக்கு எதிரான மனிதர் முன்னிலையில் என் தலை நிமிரச் செய்வார் வெற்றி காண செய்வார் அப்பாவின் கூடாரத்தில் ஆனந்த பலியிடுவேன் பாடல் பாடிடுவேன் நடனமாடிடுவேன் நாட்கள் கூட கூட பெலனும் பெருகிவிடும் இரும்பும் வெண்கலமும் பாதத்தின் கீழ் இருக்கும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennaip Pelappatutthum Yesukiristhuvaal Ellaamae Seythu Naan Mutitthituvaen Kartthar En Velicchamum Enathu Meetpumaanaar Avarae Jeevanum Vaazhvin Pelanumaanaar Theeyor En Udalai Vizhungga Nerungkaiyil Idari Vizhunthaarkal Illaamala Ponaarkal Pataiyae Enakkethiraay Paalaiyam Irangkinaalum En Nenjjam Anjsaathu Nampikkai Izhakkaathu Kaetuvarum Naalilae Kootaara Maraivinilae Maraitthu Vaitthituvaar Paathukaatthituvaar Enakku Ethiraana Manidhar Munnilaiyil En Thalai Nimirach Seyvaar Verri Kaana Seyvaar Appaavin Kootaaratthil Aanandha Paliyituvaen Paadal Paatituvaen Natanamaatituvaen Naatkal Kooda Kooda Pelanum Perukivitum Irumpum Venkalamum Paadhatthin Keezh Irukkum
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E B B E E A(F#m E) E E A(F#m E) E E A(F#m E) E E A(F#m E) E