பாடல் #1657
என்னை தெரிந்த தெய்வமே
🔤 Ennai Therindha Theyvamae
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை தெரிந்த தெய்வமே என்னை ஏற்றுக்கொள்ளும் உன் சரணமே உன்னை அல்லாமல் எனக்கொரு தெய்வமில்லை உந்தன் அருளன்றி எனக்கினி வாழ்வுமில்லை என்னை தெரிந்த தெய்வமே என்னை ஏற்றுக் கொள்ளும் என் இயேசுவே கருவினிலே என்னை அறிந்தீரே கருத்தாய் பெயர் சொல்லி அழைத்தீரே - 2 கண்ணின் மணிபோல காத்தீரே கருணை தெய்வமே உன்னை அல்லாமல் தாய் மறந்தாலும் நான் மறவேன் - என் கனிவாய் மொழிந்தீரே தாயினும் மேலாய் காத்திட்ட அன்பு இயேசுவே - உன்னை அல்லாமல்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Therindha Theyvamae Ennai Aerrukkollum Un Saranamae Unnai Allaamal Enakkoru Theyvamillai Undhan Arulanri Enakkini Vaazhvumillai Ennai Therindha Theyvamae Ennai Aerruk Kollum En Yesuvae Karuvinilae Ennai Arintheerae Karutthaay Peyar Solli Azhaittheerae - 2 Kannin Manipola Kaattheerae Karunai Theyvamae Unnai Allaamal Thaay Maranthaalum Naan Maravaen - En Kanivaay Mozhintheerae Thaayinum Maelaay Kaatthitta Anpu Yesuvae - Unnai Allaamal