பாடல் #1651
என்னை காக்கும் கர்த்தர்
🔤 Ennai Kaakkum Kartthar
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை காக்கும் கர்த்தர் கரம் பிடித்தார் முன் செல்லுவேன் - நான் முன் செல்லுவேன். என் கன்மலை, என் கோட்டை ஆபத்துக்காலத்தில் அரணான துணை - என் இயேசுவை நான் ஏற்றுக்கொண்டேன் அவருக்குள்ளே நான் வேர் கொண்டேன் அவர்மேல் நானும் கட்டப்படுவேன் அவருக்குள் என்றும் நடந்திடுவேன் எனக்கெதிராய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம் 2 என் விரோதமாய் நியாயத்தில் எழும்பும் நாவையும் குற்றப்படுத்திடுவார் 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Kaakkum Kartthar Karam Pititthaar Mun Selluvaen - Naan Mun Selluvaen. En Kanmalai, En Kottai Aabatthukkaalatthil Aranaana Thunai - En Yesuvai Naan Aerrukkontaen Avarukkullae Naan Vaer Kontaen Avarmael Naanum Kattappatuvaen Avarukkul Enrum Natanthituvaen Enakkethiraay Uruvaakkappatum Endha Aayudhamum Vaaykkaathaepom 2 En Virodhamaay Niyaayatthil Ezhumpum Naavaiyum Kurtrappatutthituvaar 2