பாடல் #165
அபிஷேகம் தாரும் ஆவியானவரே
🔤 Apishaegam Thaarum Aaviyaanavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அபிஷேகம் தாரும் ஆவியானவரே அபிஷேகம் ஊற்றும் ஆவியானவரே ஆவியானவரே – 4 1. உன்னத பெலனால் நிரப்பிடுமே சாட்சியாய் வாழ செய்திடுமே உமது கனிகளால் நிரப்பிடுமே அநுதின வாழ்வினிலே 2. அற்புத அடையாளம் செய்திடவே வசனத்தை பலமாய் சொல்லிடவே வல்லமை வரங்களைத் தந்திடுமே ஊழிய பாதையிலே 3. ஞானமும் அறிவும் தந்திடுமே நீதியின் பாதையில் நடந்திடவே வாழ்வினிலே விடுதலை தந்திடுமே ஜீவிய பாதையிலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Apishaegam Thaarum Aaviyaanavarae Apishaegam Oorrum Aaviyaanavarae Aaviyaanavarae – 4 1. Unnatha Pelanaal Nirappitumae Saatsiyaay Vaazha Seythitumae Umathu Kanigalaal Nirappitumae Anuthina Vaazhvinilae 2. Arpudha Ataiyaalam Seythidavae Vasanatthai Palamaay Sollidavae Vallamai Varanggalaith Thanthitumae Oozhiya Paathaiyilae 3. Njaanamum Arivum Thanthitumae Neethiyin Paathaiyil Natanthidavae Vaazhvinilae Vitudhalai Thanthitumae Jeeviya Paathaiyilae