பாடல் #1649
நீர் ஒருவரே நீர் ஒருவரே
🔤 Neer Oruvarae Neer Oruvarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீர் ஒருவரே நீர் ஒருவரே நீர் ஒருவரே நீர் ஒருவரே தெய்வம் - 2 யேகோவா யேகோவா யேகோவா நீரே நீரே தெய்வம் - 2 என் தேவைகளை தினமும் சந்திப்பவர் யேகோவா யீரே - 2 வனாந்திரத்தில் நீர் ஊற்றை உருவாக்கின எல்ரோயீ நீர் தானையா - 2 என்னை பிரித்தெடுத்து(என்னை) பரிசுத்தமாக்கின யேகோவா மெக்காதீஸ் - 2 வியாதிகளை குணமாக்கும் வல்லவரே யேகோவா ராஃப்பா - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neer Oruvarae Neer Oruvarae Neer Oruvarae Neer Oruvarae Theyvam - 2 Yaekovaa Yaekovaa Yaekovaa Neerae Neerae Theyvam - 2 En Thaevaigalai Thinamum Santhippavar Yaekovaa Yeerae - 2 Vanaanthiratthil Neer Oorrai Uruvaakkina Elroyee Neer Thaanaiyaa - 2 Ennai Piritthetutthu(ennai) Parisutthamaakkina Yaekovaa Mekkaathees - 2 Viyaathigalai Kunamaakkum Vallavarae Yaekovaa Raahppaa - 2