பாடல் #1647
என்னை உமக்குத் தந்தேனே
🔤 Ennai Umakkuth Thanthaenae
🎙 Pr. ஜான் பாலா • 💿 என்னை ஆட்கொண்ட இயேசு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை உமக்குத்தந்தேனே ஏற்றுக்கொள்ளும் நாதா... - 2 என் வழி கொடியது உம் வழி இனியது... - 2 எல்லாம் சமர்ப்பிக்கிறேன் என்னை அர்ப்பணிக்கின்றேன்... - 2 கர்ப்பத்தில் என்னை தெரிந்துகொண்டீர் காலம் எல்லாம் என்னை காத்து வந்தீர்... - 2 காருணியவான் நீர் அல்லவோ கர்த்தாவே உம்மில் களிகூருவேன்... - 2 சேற்றிலிருந்தென்னைத் தூக்கிவிட்டீர்... -2 கல்வாரி இரத்தத்தால் கழுவி விட்டீர்... -2 உள்ளன்பினால் நேசித்தீரே உத்தமரே என் நேசரே... - 2 வாழும் நாள் எல்லாம் உமக்காக... -2 செய்யும் செயல்கள் உமக்காக... - 2 உம்பாதங்கள் பின்தொடர்ந்தேன் உன்னதத்தில் ஜீவிப்பேனே... - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Umakkutthanthaenae Aerrukkollum Naathaa... - 2 En Vazhi Kotiyathu Um Vazhi Iniyathu... - 2 Ellaam Samarppikkiraen Ennai Arppanikkinraen... - 2 Karppatthil Ennai Therinthukonteer Kaalam Ellaam Ennai Kaatthu Vantheer... - 2 Kaaruniyavaan Neer Allavo Kartthaavae Ummil Kalikooruvaen... - 2 Saerrilirunthennaith Thookkivitteer... -2 Kalvaari Ratthatthaal Kazhuvi Vitteer... -2 Ullanpinaal Naesittheerae Utthamarae En Naesarae... - 2 Vaazhum Naal Ellaam Umakkaaga... -2 Seyyum Seyalkal Umakkaaga... - 2 Umpaadhanggal Pinthodarnthaen Unnathatthil Jeevippaenae... - 2