பாடல் #1646
என்னை உன் பொன் கைகளில்
🔤 Ennai Un Pon Kaigalil
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை உன் பொன் கைகளில் ஒப்புவித்தேன் என் இயேசுவே வெறும் மண்ணே நான் ஆனாலும் நீர் உருவாக்கினீர் உம் போலவே - என்னை உன் என் சித்தம் போல் நான் அலைந்தேன் இளைப்பார இடமின்றி களைப்பாகினேன் உம் சிலுவை நிழல் கண்டேன் ஓடி வந்தேன் ஏற்றருள்வீர் - என்னை உன் உம் பிள்ளையாய் நான் மாறவே கறையாவும் களைகின்ற கரம் வேண்டினேன் என் ஜீவனை அர்ப்பணித்தேன் என்னை நீரே ஏற்றருள்வீர் - என்னை உன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Un Pon Kaigalil Oppuvitthaen En Yesuvae Verum Mannae Naan Aanaalum Neer Uruvaakkineer Um Polavae - Ennai Un En Sittham Pol Naan Alainthaen Ilaippaara Idaminri Kalaippaakinaen Um Siluvai Nizhal Kantaen Oti Vanthaen Aertrarulveer - Ennai Un Um Pillaiyaay Naan Maaravae Karaiyaavum Kalaikindra Karam Vaentinaen En Jeevanai Arppanitthaen Ennai Neerae Aertrarulveer - Ennai Un