பாடல் #1641
என்னை ஆட்கொண்ட இயேசுவே
🎙 Pr. ஜான் பாலா • 💿 என்னை ஆட்கொண்ட இயேசு
என்னை ஆட்கொண்ட இயேசு என்னோடு இருப்பவரே சிலுவை அன்பால் மீட்டு என்னை கிருபையினால் காப்பவரே... - 2 அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா... - 2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா, ஆமேன் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (என்னை...) ஜீவன் உள்ள தேசத்துக்கு நான் வரவே ஜீவன் தந்து என்னை மீட்டவரே... - 2 அந்தகார இருளினிலே இருந்து ஆச்சரிய ஒளிக்கு அழைத்தீர்... - 2 அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா... - 2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா, ஆமேன் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (என்னை...) இரட்சிப்பின் வஸ்த்திரத்தை உடுத்தி, நீதியின் சால்வையினால் தரித்தீர் - எனக்கு... - 2 பாவத்துக்கு செத்து நீதிக்குப் பிழைக்கும் பரிசுத்த வாழ்வு எனக்குத் தந்தீர்... - 2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா, ஆமேன் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (என்னை...) அந்தி சந்தி மத்தியான வேளையிலே அன்பரே உம்மை நான் துதிப்பேன்... - 2 என் விண்ணப்பம் உமக்குத் தூபமாகும் என் கையெடுப்பு உமக்கு அந்திபலி... - 2 (என்னை...)