பாடல் #1637
என்னை ஆட்கொண்ட இயேசு என்
🔤 Ennai Aatkonda Yesu En
🎙 Pr. ஜான் பாலா • 💿 என்னை ஆட்கொண்ட இயேசு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை ஆட்கொண்ட இயேசு என் உள்ளத்தில் இருந்து நல்வழி நடத்தி நாளெல்லாம் காக்கிறார் நன்மைகள் செய்கிறார்... - 2 (என்னை ஆட்கொண்ட...) அவர் காட்டிய பாதையில் நாளும் நடந்து நற்செய்தி கொடுத்திடுவேன்... - 2 அவர் சுமந்து சிலுவை நானும் சுமந்து அவர் பின் சென்றிடுவேன்... - 2 (என்னை ஆட்கொண்ட...) என் கர்த்தரின் கரத்தில் நான் ஒரு களிமண் அவரே குயவனாவார்... - 2 வனைகிறார் என்னை நல் பாத்திரமான மாசற்ற மணவாட்டியா... - 2 (என்னை ஆட்கொண்ட...) கெட்ட சாக்கடை நின்று தூக்கி எடுத்து இரத்தத்தால் கழுவி விட்டார்... - 2 பாவங்கள் சாபங்கள் யாவையும் நீக்கி மகனாய் ஏற்றுக் கொண்டார் - என்னை மகளாய் ஏற்றுக் கொண்டார்... - 2 (என்னை ஆட்கொண்ட...)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Aatkonda Yesu En Ullatthil Irunthu Nalvazhi Natatthi Naalellaam Kaakkiraar Nanmaigal Seykiraar... - 2 (ennai Aatkonda...) Avar Kaattiya Paathaiyil Naalum Natanthu Narseythi Kotutthituvaen... - 2 Avar Sumanthu Siluvai Naanum Sumanthu Avar Pin Senrituvaen... - 2 (ennai Aatkonda...) En Karttharin Karatthil Naan Oru Kaliman Avarae Kuyavanaavaar... - 2 Vanaikiraar Ennai Nal Paatthiramaana Maasartra Manavaattiyaa... - 2 (ennai Aatkonda...) Ketta Saakkatai Ninru Thookki Etutthu Ratthatthaal Kazhuvi Vittaar... - 2 Paavanggal Saabanggal Yaavaiyum Neekki Makanaay Aerruk Kontaar - Ennai Makalaay Aerruk Kontaar... - 2 (ennai Aatkonda...)