பாடல் #1631
என்னில் என் இயேசுவுக்கு
🔤 Ennil En Yesuvukku
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னில் என் இயேசுவுக்கு ஏன் இந்த அன்புறவோ ஏனோ நான் அறியேனே இத்தனை அன்பு பாவி என் மீதினிலே பாவ சேற்றில் மூழ்கியே கிடந்தேன் இளமை காலமெல்லாம் ஆயினும் இயேசு என்னையே அன்பாய் அழைத்தாரே உலகமே என்னை வெறுத்திட்ட போது அன்புக்கு ஏங்கி நின்றேன் ஆயினும் இயேசு என்னிலே உயிராய் இணைந்தாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennil En Yesuvukku Aen Indha Anpuravo Aeno Naan Ariyaenae Itthanai Anpu Paavi En Meethinilae Paava Saerril Moozhkiyae Kidanthaen Ilamai Kaalamellaam Aayinum Yesu Ennaiyae Anpaay Azhaitthaarae Ulakamae Ennai Verutthitta Pothu Anpukku Aengki Ninraen Aayinum Yesu Ennilae Uyiraay Inainthaarae