பாடல் #1622
என்ன வந்தாலும்
🔤 Enna Vanthaalum
🎙 Pr. செல்வகுமார் • 💿 மேசியா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்ன வந்தாலும் எது வந்தாலும் என் இயேசுவை என்றும் ஸ்தோத்தரிப்பேன் இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும் என் இயேசுவை என்றும் ஸ்தோத்தரிப்பேன் ஒவ்வொரு நொடிப்பொழுதும் உம்மை ஸ்தோத்தரிப்பேன் இதயம் முழுவதுமே தந்த ஸ்தோத்தரிப்பேன் யார் நேசித்தாலும் யார் வெறுத்தாலும் ஸ்தோத்தரிப்பேன் என்றும் ஸ்தோத்தரிப்பேன் யார் பேசினாலும் யார் தூசித்தாலும் ஸ்தோத்தரிப்பேன் என்றும் ஸ்தோத்தரிப்பேன் கர்த்தரில் மகிழ்ந்து நானும் பாடி ஸ்தோத்தரிப்பேன் கண்களில் ஆனந்த கண்ணீர் பொங்க ஸ்தோத்தரிப்பேன் மனதை பறிகொடுத்தே உம்மை ஸ்தோத்தரிப்பேன் சுகமேயாயினும் இல்லாமல் போயினும் ஸ்தோத்தரிப்பேன் என்றும் ஸ்தோத்தரிப்பேன் வாழ்ந்திருந்தாலும் வீழ்ந்து போனாலும் ஸ்தோத்தரிப்பேன் என்றும் ஸ்தோத்தரிப்பேன் மேய்ப்பரின் அன்புமுகம் நோக்கி தினமும் ஸ்தோத்தரிப்பேன் மெய்யான விசுவாசத்தோடு உம்மை ஸ்தோத்தரிப்பேன் நீரே போதும் போதும் என்றும் ஸ்தோத்தரிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enna Vanthaalum Ethu Vanthaalum En Yesuvai Enrum Sthottharippaen Inbam Vanthaalum Thunbam Vanthaalum En Yesuvai Enrum Sthottharippaen Ovvoru Notippozhuthum Ummai Sthottharippaen Idhayam Muzhuvathumae Thandha Sthottharippaen Yaar Naesitthaalum Yaar Verutthaalum Sthottharippaen Enrum Sthottharippaen Yaar Paesinaalum Yaar Thoositthaalum Sthottharippaen Enrum Sthottharippaen Karttharil Makizhnthu Naanum Paati Sthottharippaen Kankalil Aanandha Kanneer Pongga Sthottharippaen Manathai Parikotutthae Ummai Sthottharippaen Sugamaeyaayinum Illaamal Poyinum Sthottharippaen Enrum Sthottharippaen Vaazhnthirunthaalum Veezhnthu Ponaalum Sthottharippaen Enrum Sthottharippaen Maeypparin Anpumugam Nokki Thinamum Sthottharippaen Meyyaana Visuvaasatthotu Ummai Sthottharippaen Neerae Pothum Pothum Enrum Sthottharippaen